tag:blogger.com,1999:blog-3566321094554540746.post7440309430865637372..comments2023-10-15T14:55:20.720+05:30Comments on மகிழ்நன்: தேர்தலில் யாரையெல்லாம் விரட்டியடிக்க வேண்டும்- ஒரு பாமரத்தமிழனின் சினம்மகிழ்நன்http://www.blogger.com/profile/15425119040297071159noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3566321094554540746.post-18278010161338481342009-03-12T21:21:00.000+05:302009-03-12T21:21:00.000+05:30மகிழ்நன்,மிக அழகாக விவரித்துள்ளீர்கள்.தமிழன் இந்த ...மகிழ்நன்,

மிக அழகாக விவரித்துள்ளீர்கள்.

தமிழன் இந்த தேர்தலில், தமிழின துரோகிகளுக்கு(திராவிட முன்னேற்ற காங்கிரசு)பாடம் புகட்ட உறுதி ஏற்போம்.Mugundan | முகுந்தன்https://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3566321094554540746.post-23998768886635638662009-03-12T19:06:00.000+05:302009-03-12T19:06:00.000+05:30நீங்க சொல்ற எல்லாரையும் விரட்டி அடிச்சுட்டா மிச்சம...நீங்க சொல்ற எல்லாரையும் விரட்டி அடிச்சுட்டா மிச்சம் இருக்கிறது, விஜய்காந்த்தும், சரத்குமாரும் தான்.

இதுல விஜய்காந்திற்கு மக்களவை தேர்தலில் எவ்வளவு தொகுதி இருக்குன்னு கேட்டா, கூட இருக்கிற பன்ரூட்டியை பார்த்து மண்டையை சொறிவார். அப்புறம் நம்ம சரத்குமார், அவரையும், அவரோட தொண்டர்களையும் ஒரே வேனில் ஏத்திடலாம்.Bleachingpowderhttps://www.blogger.com/profile/03967762482611843873noreply@blogger.com