செவ்வாய், 6 நவம்பர், 2007

" இந்த உலகுக்கு கடவுளைவிட மனிதம் உள்ள மனிதனே தேவை"

கொலை செய்யாதே! கொள்ளை அடிக்காதே!என்று கிருஸ்து உபதேசம் செய்வதாகக் கூறுகின்றனர். ஆனால்,

கர்த்தர் கொலை, கொள்ளை செய்யத் தூண்டியதோடல்லாமல், கொள்ளையடிக்கபட்ட பொருள்களை(பெண்களோடு சேர்த்து) தானும் பங்கு போட்டு கொண்டாராம். அப்படியிருக்க அவர் மகனாகிய(இயேசுவை) மட்டும் கர்த்தர் உலக அமைதிக்காக எப்படி அனுப்பியிருப்பார்.

ஆதாரம் இதோ:

எண்ணாகமம் 31 அதிகாரம், 2ஆம் வசனம்: கர்த்த்ர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்குவாயாக; அதன் பின்பு உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார்.

எண்ணாகமம் 31 அதிகாரம், 17-18 ஆம் வசனம்: குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷம் யோகத்தை அறிந்த எல்லா பெண்களையும் கொன்று போடுங்கள். கன்னி பெண்களை உங்களுக்காக விட்டு வையுங்கள்.

எண்ணாகமம் 31ஆம் அதிகாரம் 35-40ஆம் வசனம்: முப்பத்தீராயிரம் கன்னி பெண்களில் (பதினாறாயிரம் பேரில்) 32 பேர் கர்த்தர் எடுத்துக் கொண்டாராம்.

கிருஸ்தவ மதத்தின் அடிப்படை நம்பிக்கையே கர்த்தரின் கன்னி பிறப்பு, மற்றும் இயேசு ம்ரித்து உயிர்த்தெழுதல். ஆனால் இவற்றை வெறும் பக்தி கண்ணோட்டத்தோடு பார்க்காமல், பகுத்தறிந்தால் இவை கட்டுக்கதை என்பது தெரிய வரும்.

ஆணுடைய துணையில்லாமல் பெண் பிள்ளை பெறுவது போன்ற பல கதைகள் அக்காலங்களில் யூத, ரோமனிய,கிரேக்க புராண கதைகளிலும், இந்து புராணங்களிலும் உணடு, உதாரணமாக, இந்து புராணங்களில் கர்ணன் என்ற பாத்திரம் ஆண் துணையில்லாமல் சூரியனுடன் கூடி ஒரு பெண் குழந்தை பெற்றதாகக் கூறப்படுகிறது. இதை நம்புவது எவ்வளவு மடத்தனமாகுமோ அதுபோலவே கன்னிக்கு இயேசு பிறந்தார் என்று நம்புவது.

விஞ்ஞான உலகத்தில் மனிதன் எதை-எதையோ கண்டு பிடித்துக் கொண்டிருக்க இன்னுமா? கடவுள் என்னும் கருத்தை மேம்படுத்த ஒரு நல்ல காரணம் தெரியவில்லை?

கடவுளின் கன்னி பிறப்பை நம்புவோரே,எந்த கன்னியாவது தான் பரிசுத்த ஆவியானாலே கருத்தரித்தேன் என்று சொன்னால் யாரேனும் நம்பத் தயாரா?

இனி அவர் மரித்தலிலும், உயிர்த் தெழுவதிலும் உள்ள குளறுபடிகள்

இயேசு பிறந்த நாட்டின் வழக்கப்படி ஒவ்வொரு பண்டிகை சமயத்திலும்,
மக்கள் எந்த குற்றவாளியை விடுதலை செய்யச் சொல்லி வேண்டிக் கொள்கிறார்களோ அந்த குற்றவாளியை விடுதலை செய்வார்கள்.
யாரை விடுதலை செய்ய வேண்டும்? இயேசுவையா? பரபாஸையா? என்று


பிலாத்து(அதிகாரி) மக்களிடம் கேட்டதற்கு மக்கள் " பரபாஸையே விடுதலை செய்யுங்கள, இயேசுவை சிலுவையில் அறையுங்கள. இயேசுவினுடைய இரத்தபழி எங்கள் மீதும், எங்கள் பிள்ளைகள் மீதும் விழட்டும்."என்றார்கள்.

பிலாத்துவும் பரபஸை விடுதலை செய்துவிட்டு இயேசுவை வாரினால் அடித்து, சிலுவையில் அறையச் செய்யவும் ஒப்புக் கொண்டான்.( மத்தேயு: அதிகாரம்:24, வசனம்:15)

இயேசுவுக்கு ஆதரவாக பிலாத்துவும்,பிலாத்துவின் மனைவியும்
பிலாத்து கூறுகிறான் "இந்த நீதிமானுடைய இரத்தபழிக்கு நான் குற்றமற்றவன்." (மத்தேயு 27ஆம் அதிகாரம், 24 வசனம்)
மேலும், பிலாத்துவின் மனைவி, பிலாத்துவிடம் ஆள் அனுப்பி, இயேசுவை ஒன்றும் செய்யாமலிருக்கும்படி கூறியிருக்கிறாள், (மத்தேயு 27ஆம் அதிகாரம், 19 வசனம்)

ஆக, பிலாத்துவுக்கும், அவன் மனைவிக்கும் இயேசுவைக் கொல்ல கொஞ்சம் கூட விருப்பம் இல்லைஎன்பது தெளிவாகிறது.

இயேசு உண்மையிலே மரித்தாரா?

இயேசு ஏலீ ஏலீ என்று ம்கா சத்தமாய் கூப்பிட்டு ஆவியை விட்டார்.(மததேயு: அதிகாரம் 27, வசனம் 50)

பிதாவே! உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.(லூக்கா:23,வசனம்:46).

இயேசு காடியை வாங்கியபின்பு, முடிந்தது,என்று சொல்லி தலையை சாய்த்து, ஆவியை ஒப்புக் கொடுத்தார். (யோவான்:19, வசனம் 30)

இயேசு அறையப்பட்டபோதும், அதன் பின்பும் காட்சிகளை பார்த்ததாகக் கூறப்படும் சுவிஷேகர்களின் காதுகளில், இயேசு ஆவியை விடும்போது கூறிய வார்த்தைகள் ஒரே மாதிரியாகத்தானே விழுந்திருக்க வேண்டும்? பின் வேறுவேறாகக் கூறுகிறார்கள். இயேசு எப்படி வேறுவேறாக சத்தம் போட்டு மரித்தார்.

இயேசுவைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முயற்சி

சிலுவையில் அறையப்பட்டவர்கள் இறக்காமல் இருக்கும் பட்சத்தில் கால்களை முறித்து கொல்வது வழக்கமாக இருந்தது.
ஓய்வு நாளில் சிலுவையில் உடல்கள் இல்லாதபடிச் செய்வதற்காக யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய் அவர்களுடைய காலெலும்பகளை முறிப்பதற்கும், உடல்களை அப்புறப்படுத்துவதற்கும் பிலாத்துவினடத்திலே உத்தரவு கேட்டனர்( யோவான்:அதிகாரம் 19, வசனம் 31)

இது இருக்க, இயேசுவோடு அறையப்பட்ட மற்ற இருவருடைய கால்களும் முறிக்கப் பட்டனவாம். இயேசு மட்டும் முன்னரே மரித்துவிட்டாராம், ஆதலால், அவருடைய கால்கள் மட்டும் முறிக்க படவில்லையாம்,
மரித்த இயேசுவின் விலாவிலே ஈட்டியால் குத்தினபொழுது ரத்தமும் தண்ணிரும் வெளிப்பட்டதாம். (யோவான்:அதிகாரம் 19, வசனம் 34)

மரித்தவருடைய உடலில்தான் இரத்த ஓட்டம் நின்றிருக்குமே, பின் எப்படி இது சாத்தியமாகும்.

இதோடு மட்டுமல்லாமல், மரித்த இயேசுவின் உடலை யோசோப்பு பிலாத்துவினிடத்திலே கேட்க எந்த விசாரணையும் இல்லாமல் பிலாத்து இயேசுவின் உடலை யோசோப்பிடம் கொடுக்க உத்தரவிட்டான்.

மரித்தாரா என்று கூட ஒழுங்கான ஆய்வு செய்யாமல், கால்களை முறிக்காமல் யோசோப்பிடம் ஒப்படைத்தது. இயேசுவை காப்பாற்றுவதற்காகத்தான் என்றே கருதத் தூண்டுகிறது.
இயேசு என்ற ஒருவரை அடக்கம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட கல்லறை இரண்டு மூன்று பேர் உள்ளே இருக்க கூடிய அளவில் இருந்திருக்கிறதே ஏன்?
நிக்கொதேமு என்பவன் வெள்ளை போளம், கருப்பு போளம் போன்ற மருந்து வகைகளை முன்கூட்டியே கொண்டுவந்திருந்ததையும் பார்க்கும் பொழுது (யோவான்:அதிகாரம்19, வசனம்:39)

இயேசுவை அடக்கம் பண்ணுகிற பாவனையில் கல்லறைக்குள் கொண்டு சென்று காப்பாற்ற முயற்சியே தவிர வேறொன்றும் இல்லை.
உடல்நிலை சரியானபின்பு உயிர்த்தெழுந்த்தாக கதை அழந்திருக்க வேண்டும்.

இயேசு சீடர்களை ரகசியமாகச் சந்தித்தல்,ஏன்?
இயேசுவை எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சம் ஆகும் படிக்குச் செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்து தம் நலம் விரும்பிகளை மட்டும் சந்தித்தது ஏன்?( அப்போஸ்தலர் நடபடிகள் 10-41) கள்ளத்தனமாக காப்பாற்றப்பட்ட இயேசு பொது மக்கள் மத்தியில் நடமாடினால், மீண்டும் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தால்தான் சீடர்களை மட்டும் அவர் தனிமையில் சந்தித்திருக்கக் கூடும்.
அனைத்து மக்களின் பாவத்தை கழுவ வந்தவர், ஒருமுறை எல்லோர் முன்பும் தோன்றி மக்களுக்கு விளக்கி இருக்கக் கூடாதா? இது பாவங்கள் பெருகாமல் பார்த்திருக்குமே.

இன்னும் மதச்சண்டைகள் நடந்து கொண்டிருக்க விடுதலை எப்படி கிடைக்கும். மனிதச் சிந்தனைக்கு கட்டாகவே மதங்கள் இருக்கின்றன. விடுதலை பெற விரும்புவர்கள் மதத்திலிருந்து வெளியேறுங்கள். மனிதனாய் வாழ முடிவெடுங்கள்.
பாவங்கள் பெருகி கடைசி காலத்தில் கர்த்தர் வந்து கடைசி தீர்ப்பு வழங்குவார் என்று பொய் நம்பிக்கை கொள்ளாமல், பாவங்களே நடைபெறாமல் இருக்க சுயவிழிப்புணர்வே தேவை? கடவுள் நம்மை ஆசிர்வதிப்பார் என்பதற்காக நல்லது செய்யாமல் , இயல்பாகவே நல்லது செய்ய கற்றுக் கொள்ளுங்கள்.
கடவுள் ஒருவேளை இருந்தால் அவர் கண்டிப்பாக தன்னை துதிப்பதற்காக நேர, பண விரயத்தை விரும்ப மாட்டார். கடவுள் விரும்பியாக இருப்பதை விட்டுவிட்டு, மனிதம் போற்றி கடவுளே உங்களை விரும்புபவராக மாறுங்கள்.


" இந்த உலகுக்கு கடவுளைவிட ம்னிதம் உள்ள மனிதனே தேவை"

8 கருத்துகள்:

Rukmani Shanmugam சொன்னது…

Messiah Will Be Born of a Woman
Genesis 3:14-15

Why a Messiah? What is the need? In Genesis 3 we will see the most amazing prophecy, that Messiah, God's anointed one, will be born of a woman. We have in the early chapters of Genesis the foundational stories of our humanity, our relationship with God. As most of us are aware from Genesis 1-3, God created man and woman in his own image and then placed them in a garden, providing everything they could possibly need physically forever. God told Adam that he could eat of all the trees within the garden, including the tree of life, but he was forbidden to eat of the tree of the knowledge of good and evil, "...for in the day that you eat from it you shall surely die" (Genesis 2:17). Only God can define good and evil as it relates to his character; In his book, Understanding Man, Ray Stedman writes: "that which is consistent with his [God's] character and his nature is good; that which is inconsistent with it is evil...." This command was designed by God to keep us in constant loving relationship with him. After that God created woman and brought her to Adam. When we come to Genesis 3 we discover that not only were Adam and Eve living in the garden but also, as the Scriptures would reveal later, a rebellious and fallen created angelic being named Satan, who had been cast out of heaven, was found indwelling a serpent there (Luke 10:18). This crafty creature tempted the couple to rebel against God, resulting in a spiritual, emotional and finally physical death.

The serpent said to Eve, "God has told you that you can't eat out of this tree, and it's because he's trying to restrict you from being like him. If you really want to experience abundant life, have some of this fruit."

We all wish Eve and Adam, who was standing near by, would have consulted God first. But the temptation was overwhelming, and the creature was not only crafty, but beautiful and convincing. So there were terrible consequences, as Adam and Eve hid from God.

God appeared in the garden and began to explain the deadly consequences of Satan's actions---future humiliation and degradation---as well as the equally deadly consequences of Adam's and Eve's sin. Genesis 3:14-15:
And the LORD God said to the serpent,
"Because you have done this,
Cursed are you more than all cattle,
And more then every beast of the field;
On your belly shall you go,
And dust shall you eat
All the days of your life;

And I will put enmity
Between you and the woman,
And between your seed and her seed;
He shall bruise you on the head,
And you shall bruise Him on the heel."
Suddenly we see the first indication of the nature of prophecy. In prophecy God speaks directly to his created beings or indirectly through one of his Spirit-filled prophets or prophetesses to inform an individual, his people Israel, or the nations of his divine purposes of salvation and future glory. Prophecy involves both future prediction (foretelling) and present proclamation and exhortation of God's word (forth-telling). At times a prophet or prophetess would speak on behalf of God to an immediate situation as well as to a future event in the same message.

The spiritual war between God and Satan which began in heaven (Isaiah 14) would now continue on earth, but not without spiritual consequences. "I will put enmity between you and the woman..." From that day until the final judgment of this fallen angelic being there would be hostility between Eve and him. She would hate Satan because of the way she was tempted to disobey God by believing in half-truths and false promises, and Satan would hate her now because she had become the center of God's love, promise and protection. But this hostility would continue beyond the time of Adam and Eve, "between your seed and her seed," (between children of Satan and children of God).

Who is Satan's seed? The apostle Paul would later write to the Roman Christians in 56 A.D., "...just as through one man [Adam] sin entered into the world, and death through sin, and so death spread to all men, because all sinned...." (Romans 5:12). All of mankind since the beginning have been born in Adam and have the rebellious seed of Satan within their hearts. The apostle John made this even more clear when he wrote to Christians living in Ephesus, Turkey in 90 A.D., "By this the children of God and the children of the devil are obvious: anyone who does not practice righteousness is not of God, nor the one who does not love his brother. For this is the message which you have heard from the beginning, that we should love one another; not as Cain, who was of the evil one, and slew his brother...." (1 John 3:10-12). Cain was Exhibit A, the first son out of the womb of Eve, and later Jesus would call the Pharisees the "seed of the devil" (John 8:44).

Who is the seed of Eve? According to John it is all those who practice righteousness and love their brother. This lifestyle can only be accomplished when, as sons of Adam, we come to God in faith and acknowledge our sin of rebellion and then ask him for a new heart, and he fills us with his Holy Spirit, which provides the power to walk with his righteousness and to love our brothers and sisters. And God planned to accomplish this spiritual renewal at this time when any one of the sons of Adam would place his faith in him and eventually in the hope of the promised one, the Redeemer.

In Genesis 3:15 we find the first promise of a Redeemer. This prophecy was that out of the seed of Eve would come a Redeemer, a Savior; one who was powerful enough to defeat Satan, and able to deliver humanity from his power, which led to sin, shame and death. God told Satan that a hatred would come between his seed and the seed of the woman. We usually think of posterity as coming through the "seed of man," but in this one case, a son would be born of her seed and not man's seed. In Genesis 4 Eve gave birth to a son she called Cain. "I have gotten a man-child with the help of the LORD" (Genesis 4:1). She hoped that this son would be the one who would "bruise the head of Satan." He turned out to be a seed of Satan, but she continued to hope in the promise of God, as did every godly mother after her, that she would be the mother of the Redeemer, that her son would be the promised "seed" who would save the human race from the power of Satan.

As the Scriptures unfold, we begin to see the spiritual line through which the Redeemer, the seed of Eve, would come. Special importance is attached to five men who will lead up to a single woman in this line: (1) Abraham, to whom a promise of this glorious seed was given; (2) Isaac, a type of Christ; (3) Jacob, the father of the twelve tribes; (4) Judah, whose tribe was the chosen one from which the Messiah would be born; and (5) David, through whom God promised an eternal kingdom, throne and King (2 Samuel 7:16).

A thousand years after that promise to David, Mary gave birth to the God-Man Jesus. Once the Messiah, God's Anointed One, was born, God's prophecy, "He shall bruise you [Satan] on the head [a death blow], and you shall bruise him [Christ] on the heel," would be fulfilled.

Let's look at this in reverse order. Satan's bruising Jesus on the heel was seen in Jesus' humble birth in a rented stable; Herod's persecution of the baby Jesus and his forced trip to Egypt; his temptation by Satan on the mountain; the hatred toward him from the sons of Satan wrapped in the robes of religion; his pain in the garden of Gethsemane; and the mocking, whipping, cursing and blood-letting at his trial which finally led up to the cross. The cross looked like the final defeat of our Lord Jesus, but was it? No!

Jesus' bruising Satan on the head symbolizes a fatal blow to Satan by Jesus' resurrection and his defeat over the last enemy, death. John tells us in Revelation 20:10 of the final blow to Satan at the end of the thousand-year reign of Christ on earth: "And the devil who deceived them (the nations) was thrown into the lake of fire and brimstone, where the beast and the false prophet are also; and they will be tormented day and night forever and ever."

The writer to the Hebrews tells us that the Messiah took on humanity "...that through death [on the cross followed by his resurrection from the grave] He might render powerless him who had the power of death, that is, the devil; and might deliver those who through fear of death were subject to slavery all their lives." (Hebrews 2:14-15.)

This week I sat in a local restaurant and listened to the story of a man who been a prisoner in the kingdom of darkness and a slave to sin and the fear of death. But three years ago, while driving down highway 280, he cried out to Jesus Christ to deliver him from this slavery and became a new creature in Christ. Now he is eternally alive. He found out this summer that he has contracted a serious form of cancer, but instead of feeling fear, he kept telling me he is experiencing joy, rest and trust in our risen Lord Jesus, and he said he couldn't wait to find out what Jesus was going to do next in his life.

As we search the pages of God's redemptive history we see hints of the Promised One who will come out of the seed of the woman. Those who lived in the time of Abraham, Isaac, Jacob, Judah and David were all looking for God's Redeemer. Peter tells us, "As to this salvation, the prophets who prophesied of the grace that would come to you made careful search and inquiry, seeking to know what person or time the Spirit of Christ within them was indicating as He predicted the sufferings of Christ and the glories to follow." (1 Peter 1:10-11.) But eventually, some 750 years before the birth of the Messiah, God sent the prophet Isaiah to speak to King Ahaz of Judah, and in that conversation the light at the end of the long, dark tunnel became a little brighter....

Messiah Will Be Born of a Virgin Woman
Isaiah 7:10-16

Then the LORD spoke again to Ahaz, saying, "Ask a sign for yourself from the LORD your God; make it deep as Sheol or high as heaven." But Ahaz said, "I will not ask, nor will I test the LORD!" Then he said, "Listen now, O house of David! Is it too slight a thing for you to try the patience of men, that you will try the patience of my God as well? Therefore the Lord Himself will give you a sign: Behold, a virgin will be with child and bear a son, and she will call His name Immanuel. "He will eat curds and honey at the time He knows enough to refuse evil and choose good. For before the boy will know enough to refuse evil and choose good, the land whose two kings you dread will be forsaken."
Ahaz was the thirteenth king of Judah of the line of David (742-725 B.C.). In 741 B.C. this wicked king was alarmed that Rezin, the king of Syria, and Pekah, the son of Remaliah, king of Israel, had joined forces to invade Judah and place their own king on the throne in Jerusalem. Ahaz refused to trust God to provide protection; instead, he took some gold out of Solomon's temple and sent it to the king of Assyria, hoping for his protection. It was at this time that God told the prophet Isaiah ("The Lord Saves") to go with his son Shear-jashub ("A Remnant Shall Remain") and meet Ahaz in an attempt to ask him to trust God rather than Assyria, for all three nations had already been scheduled to be destroyed by God within the next sixty-five years (676 B.C.). (Assyria invaded Syria and Israel, taking them into captivity in 721 B.C. [Isaiah 7:1-9].) "Ask a sign for yourself from the LORD your God; make it deep as Sheol or high as heaven" (Isaiah 7:11).

Isaiah said to King Ahaz, "You are surrounded by the kings of Syria and Israel, and you are placing your hope in Assyria to save Judah. I have good news: God wants you to ask for a sign which he will accomplish based on your faith in him on behalf of his people. Ahaz, you have a history of God's actions in the past, from the redemption of the Jews from the land of Egypt and the destruction of their army, to the crossing of the Red Sea and the conquest of Canaan, to the establishment of the kingdom of David and Solomon. So, Ahaz, think deeply, so that God's people will have their faith in him restored and the surrounding nations will be drawn to him for salvation, as they see how he delivered you from your enemies." But Ahaz said, "I will not ask, nor will I test the LORD!" The king told Isaiah in so many words, and with a proud heart, "I don't need God's help. I have already hired the Assyrian army to save us."

Isaiah responded: "Listen now, O house of David! Is it too slight a thing for you to try the patience of men, that you will try the patience of my God as well?" (Isaiah 7:13). Note at this point that Isaiah directed his message away from King Ahaz and to the whole house of David. "Therefore the LORD Himself will give you [plural] a sign: Behold, a virgin [or maiden or young woman] will be with child and bear a son, and she will call His name Immanuel [God with us]." (Isaiah 7:14)

Since Ahaz would not reach to the heavens for some supernatural sign in order to experience redemption from their enemies, God himself would give them, the house of David, a sign beyond their wildest imagination. He would choose a young Jewish maiden (ha almah), a virgin ready for marriage or just married. Further, in this context the Hebrew word almah takes the literal meaning "virgin," and in Matthew 1:23 almah, translated into the Greek parthenes, must take the literal meaning "virgin." This virgin would have a son (no mention of a husband), and she would call his name Immanuel. This young woman would not be out of Ahaz' harem, nor was this the wife of the prophet, as some Jewish scholars believe, for she already had one son (Isaiah 7:3), Shear-jashub ("A Remnant Remains"), and was to give birth shortly after this confrontation to a second son called Maher-shalal-hash-baz ("Swift Is the Booty, Speedy Is the Prey") (Isaiah 8:3). This child of the virgin would be a sign to the whole house of David, and as Isaiah was speaking for the Lord he not only saw the Messiah who was to be born in Isaiah 7:14, but the Messiah who was born in Isaiah 9:6 and the Messiah who would rule and reign over the hearts of men and women in every generation, as well as over the world in the final generation (Isaiah 9:6-7). This Messiah would be called Immanuel, meaning that God will be with us in his deity and humanity. No one on earth, including Isaiah, had any idea as to when Immanuel would be born, only that he would be. And at this point there was no indication of the virgin conception which would be accomplished by the Holy Spirit.

Isaiah then warned the disbelieving King Ahaz, saying, "Before my young son here will eat the food of poverty and have the ability to choose between good and evil, Syria and Israel will be destroyed by Assyria, and Judah will be left desolate. But a remnant will return, as symbolized in my son Shear-jashub."

I just received a phone call from Dudley Weiner, the pastor of L'Egise Emmanuel in Paris, and he was delighted to share the good news that three Parisians had personally invited Immanuel into their hearts this week. God is with the Parisians in his risen Son Jesus, and God is with us here in California.

God, through his risen Son Jesus, is willing to redeem all who are living in the kingdom of Satan if they will but call out to him in faith. When they do that, Christ Jesus not only forgives them of their sins, but breaks the power of Satan over their lives, giving them a new life in him as well as the gift of eternal life. And he gives them the person and power of the Holy Spirit to live out their new life here and in eternity.

Rabbi Neusner wanted to ask Jesus, "Who do you think you are---God?" According to Genesis 3:15 God had promised the world a Redeemer out of the womb of a woman. And according to Isaiah 7:14 God had promised the world a Redeemer out of the womb of a virgin woman and prophesied that the male child would be named Immanuel---God with us. Now we are going to discover that God continued to keep his word over thousands of human years.


Messiah Will Be Born of the Virgin Mary
Luke 1:30-35; Matthew 1:18-23

Some 750 years after the prophet Isaiah spoke to the house of David about the coming of Messiah through a young Jewish virgin, God began the fulfillment of that prophecy by sending his angel in dreams to a young Jewish couple from within the house of David.

In Luke 1:30-35 the angel Gabriel appeared before the virgin Mary and said,
"...Do not be afraid, Mary; for you have found favor with God. And behold, you will conceive in your womb, and bear a son, and you shall name Him Jesus. He will be great, and will be called the Son of the Most High; and the Lord God will give Him the throne of His father David; and He will reign over the house of Jacob forever; and His kingdom will have no end." And Mary said to the angel, "How can this be, since I am a virgin?" And the angel answered and said to her, "The Holy Spirit will come upon you, and the power of the Most High will overshadow you; and for that reason the holy offspring shall be called the Son of God."

Matthew 1:18-23 says,

Now the birth of Jesus Christ was as follows. When His mother Mary had been betrothed to Joseph, before they came together she was found to be with child by the Holy Spirit. And Joseph her husband, being a righteous man, and not wanting to disgrace her, desired to put her away secretly. But when he had considered this, behold, an angel of the Lord appeared to him in a dream, saying, "Joseph, son of David, do not be afraid to take Mary as your wife; for that which has been conceived in her is of the Holy Spirit. And she will bear a Son; and you shall call His name Jesus, for it is He who will save His people from their sins." Now all this took place that what was spoken by the Lord through the prophet might be fulfilled, saying, "BEHOLD, THE VIRGIN SHALL BE WITH CHILD, AND SHALL BEAR A SON, AND THEY SHALL CALL HIS NAME IMMANUEL," which translated means "GOD WITH US."

The eternal Son of the eternal God had existed as one with the Father from all eternity. The One who by his power had created the universe would come into human flesh through Mary's womb. Jesus, the Messiah of God, the Eternal One, reached out through his birth and took to himself a complete humanity, uniting that with true deity into one person. Such was the revelation given to Joseph. He was hearing the fact that in this male child all the fullness of the Godhead would be manifested in human flesh. The apostle John would later record, "And the Word became flesh, and dwelt among us, and we beheld His glory, glory as of the only begotten from the Father, full of grace and truth" (John 1:14).

The apostle Paul would write some thirty years after Jesus' life on earth, "Have this attitude in yourselves which was also in Christ Jesus, who, although He existed in the form of God, did not regard equality with God a thing to be grasped, but emptied Himself, taking the form of a bond-servant, and being made in the likeness of men. And being found in appearance as a man, He humbled Himself by becoming obedient to the point of death, even death on a cross." (Philippians 2:5-8.)

Paul would then add in a letter to the Colossians, "For in Him all the fullness of Deity dwells in bodily form." (Colossians 2:9.)

And finally, in a letter to his disciple Titus, Paul wrote: "For the grace of God has appeared, bringing salvation to all men...our great God and Savior, Christ Jesus; who gave Himself for us, that He might redeem us..." (Titus 2:11, 13).

What is the meaning of the virgin birth? The virgin birth was necessary in order to preserve Jesus' deity. The language of the Spirit's coming upon Mary and "overshadowing" her revealed that this baby would be a special creation whose father would be God himself. That Jesus was born apart from human fatherhood points to his divine nature as the Son of God (R.C. Sproul, Essential Truths of the Christian Faith).

The virgin birth was necessary in order to preserve Jesus' humanity. This birth was designed by God so that his eternal Son could take on the body of flesh without the tainted human nature, the inward desire to sin, that we all have inherited from Adam. He became the second Adam, man as God desired man to be before he sinned. "Therefore, He had to be made like His brethren in all things, that He might become a merciful and faithful high priest in things pertaining to God, to make propitiation for the sins of the people" (Hebrews 2:17). "For we do not have a high priest who cannot sympathize with our weaknesses, but one who has been tempted in all things as we are, yet without sin" (Hebrews 4:15). "He [God] made Him [Jesus] who knew no sin to be sin on our behalf, that we might become the righteousness of God in Him [Jesus Christ]." (2 Corinthians 5:21) When we place our faith in him as our sin-bearer He is willing to take our sins on himself, and then imparts to us his righteousness.

The virgin birth was necessary in order to deal with the sin of humanity. The issue that breaks the relationship between God and man is sin, as we witnessed in the Garden of Eden. Adam was told that if he sinned before God he would surely die. The only way man can come back into a relationship with God is to have his sins forgiven. In the Old Testament days a sinner would come before God with a perfect and innocent lamb and offer its life blood up to God as an atonement for his sin. This was a symbolic act which looked forward to God's perfect Lamb who would take away the sin of the world and would deliver "his seed" from the power of Satan and render him powerless. The virgin birth, which perfectly preserved Jesus' deity and his humanity, provided that perfect Lamb - a lamb without blemishes (Leviticus 1:3).

Recently, I was invited to speak at a most unique ministry designed by Jeff Farrar and his staff at Central Peninsula Church in Foster City. It included many different "recovery groups," most of which acknowledge their need of a higher power to overcome their addictions. At the meeting I attended, they had some great modern music, and then they invited me to speak of my relationship with my higher power. I am sure it goes without saying that I told them about Jesus! Then men and women from every walk of life shared their struggles and how they were trying to reach out to their higher power, as well as to their friends, for courage, strength and support in order to get through one more day without failing. The evening ended with a tribute to one of their friends, Eric, who died last week of AIDS, and how he had found that his higher power was Jesus Christ, the Messiah, the only one who could forgive his sins and deliver him into heaven.

Rabbi Neusner wanted to ask Jesus, "Who do you think you are---God?" The answer for all eternity is that Jesus does not think he is God---he knows he is God. And this one and only living God was willing, as soon as Adam and Eve rebelled against him, to set in motion a plan to become the necessary and perfect Lamb of God who would take away the sins of the world.

God placed that hope in the heart of Eve when he said her seed would bruise Satan on the head. (Genesis 3:15)

God renewed the hope of a coming Redeemer by the prophet Isaiah when he spoke to the house of David, "...Behold, a virgin will be with child and bear a son, and she will call His name Immanuel [God with us]."

God fulfilled the hope of a coming Redeemer when Mary was told by the angel, "And behold, you will conceive in your womb, and bear a son, and you shall name Him Jesus. He will be great, and will be called the Son of the Most High; and the Lord God will give Him the throne of His father David"...And Mary said to the angel, 'How can this be, since I am a virgin?' And the angel answered... 'The Holy Spirit will come upon you, and the power of the Most High will overshadow you; and for that reason the holy offspring shall be called the Son of God...'" For nothing is impossible with God.

Rabbi: "Jesus! Who do you think you are---God?"
Jesus: "Yes!"
Thank God Jesus says, "Yes."

Ramar சொன்னது…

அழகாக விளக்கியுள்ளீர்கள் ருக்குமணி.
நீங்கள் பரிசுத்த வேதாகமத்தை முழுவதுமாக வைத்து கொண்டு இயேசு கிறிஸ்து ஏன் இந்த பூமிக்கு வந்தார் என்பதை விளக்கியுள்ளீர்கள்.

ஆனால் இந்த "இந்த உலகுக்கு கடவுளைவிட மனிதம் உள்ள மனிதனே தேவை"- கட்டுரையில் நண்பர் வேத வசனங்களை அங்கு ஒன்று இங்கு இன்று என எடுத்து தனது சொந்த கற்பனையை கலந்து தனது தரப்பு வாதத்தை நிரூப்பிக்க முயன்றுயுள்ளார்.
கிறிஸ்தவம் பொய் என்று நிருப்பிக்க நீங்களும் ஒரு சில வசனங்களை தெரிந்து வைத்து கொண்டு போராடுகிறிர்கள்.

Rukmani Shanmugam சொன்னது…

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, நேற்றுப் பெய்த‌ மலையில் இன்றைக்கு முலைத்த காலான் போல் அல்ல, அது தேவனுடைய திட்டம். 750 ஆண்டுகளுக்கு முன்பாக ஏசாயா தீர்க்கதரிசியினால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது.

இஸ்ரவேல் ஜனம் தேவனுக்கு பிரியமானவர்கள். தேவன் நேசிக்கிற ஜனங்கள். அவர்களுக்கு எதிராக எழும்பும் யாரையும் அவர் அழிப்பார். தேவன் மீதியானியரை அழித்தார், அழிக்க சொன்னார், ஏனென்றால் அவர்கள் தேவ ஜனங்களுடைய வளர்ச்சியை தாங்க முடியாமல் அவர்களை சபிக்கும்படி திட்டம் போட்டனர். தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராக யார் எழுப்பினாலும் சரி அவர் அவர்களை அழிப்பார்.

எண்ணாகமம் 22:7 அப்படியே மோவாபின் மூப்பரும் மீதியானின் மூப்பரும் குறிசொல்லுதலுக்குரிய கூலியைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிலேயாமிடத்தில் போய், பாலாகின் வார்த்தைகளை அவனுக்குச் சொன்னார்கள்.

உங்களுக்கு வேதம் தெரியவில்லையென்றால் தயவு செய்து ஒரு வேதாகமத்தை வாங்கிப் படியுங்கள், எங்கோ யாரோ சொன்னதை எல்லாம் பார்த்துவிட்டு குருட்டுப் பாடம் படிக்காதீர்.

வேதம் தெரியாது, கண்டதை எழுதவேண்டாம். உங்களுக்கு உண்மையான கிறிஸ்தவத்தை பற்றி தெரிந்துக்கொள்ள விருப்பமானால். தயவு செய்து இந்த தளத்திற்கு வாருங்கள் "tamilchristians.com" உங்களுடைய எல்லாவிதமான கேள்விகளுக்கும் இங்கு பதில் அளிக்கப்படும்.

சங்கீதம் 14:1 தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்;

Rukmani Shanmugam சொன்னது…

" இந்த உலகுக்கு கடவுளைவிட மனிதம் உள்ள மனிதனே தேவை"

மனிதனை மனிதனாக மாற்றக்கூடிய ஒரே மார்க்கம் கிறிஸ்தவ மார்க்கம். மிருகங்களுக்கு கீழாக நடத்தப்பட்ட ஜனங்களை, அவர்களுடைய ஸ்தானத்திற்கு கொண்டு வந்தது கிறிஸ்தவ மார்க்கம். அது அன்பின் மார்க்கம். இயேசு கிறிஸ்து அதை தான் கூறினார்.

மாற்கு 12:31 உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.

மனிதன் சொன்னது…

தலைவர் தந்தை பெரியார் அவர்களே ஜாதியை ஒழிக்க இஸ்லாமுக்கோ,அல்லது மற்ற கிறிச்தவம்,பௌத்தம் மதங்களுக்கு போகச்சொல்லியிருக்கிறார்.இந்து மதத்தில் நாம் சீர்திருத்த வேண்டிய அநேக விஷயங்கள் இருக்கும் போது நாம ஏன் இந்த கிறிஸ்தவம்,இஸ்லாம் மதங்களுக்குள் போகனும்.நம் கொள்கைக்கு எப்பவாவதும் எதிர் விளைவுகள் வந்தால் அப்போ பார்த்துக்கொள்ளலாம்.இப்போ பிரச்சனையை திசை திருப்ப வேண்டாம்

பெயரில்லா சொன்னது…

hai makil good joke.

by

arumugam

radha சொன்னது…

1+2+3+4+5 = 15,1 முத‌ல் 5 வ‌ரை உள்ள எல்லா எண்களையும்
ஒன்றை விடாம‌ல் கூட்டினால் தான் 15 கிடைக்கும்.அதை விட்டு விட்டு 1 முதல் 5 வரை உள்ள எண்களில் ஒரு சிலவற்றை மட்டும் எடுத்து கூட்டினால் 15 வருமா????
1+3+5 = 15 இதை நான் உண்மை என்று சொன்னால் யாறாவ‌து ந‌ம்புவார்க‌ளா??

அதே போல‌ தான் பரிசுத்த வேதாகமும்..முதலில் பரிசுத்த வேதாகமத்தை அரம்பம் முதல் இறுதி வரை ப‌டியுங்க‌ள்.அதை விட்டு விட்டு அங்கு ஒன்று இங்கு இன்று என எடுத்து இயேசுவை ப‌ற்றி த‌வ‌றாக‌ எலுதாதீர்க‌ள்.

நீங்க‌ பரிசுத்த வேதாகமத்தை முலுவ‌துமாக‌ ப‌டித்தால் நீங்களே சொல்லுவீர்க‌ள் இயேசுவே ஆண்ட‌வ‌ர் என்று.....

ஏன் என்றால் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள‌ ஒவ்வொறு வார்த்தைக்கும் உயிர் உள்ள‌து.

அந்த வார்த்தை ஒருவ‌ரை வாழ‌ வைக்கும்.ம‌ர‌ண‌த்திலிருந்து விடுவிக்கும்.சுக‌ம் கொடுக்கும்...
வானமும் பூமியும் ஒழிந்து போகும் அனால் பரிசுத்த வேதாகமத்தில் உள்ள ஒரு வார்த்தை கூட ஒருபோதும் ஒழியாது...

பரிசுத்த வேதாகமத்தில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ அனேக‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌ங்க‌ள்
இன்றும் நிரைவேறிக் கொண்டுதான் இறுக்கிற‌து.


இந்த உலகுக்கு கடவுளைவிட ம‌னிதம் உள்ள மனிதனே தேவை"

இந்த உல‌கில் உள்ள‌ அனைவ‌றும் ஒருவ‌ர் மீது ஒருவ‌ர் அன்பு செலுத்துவ‌தற்கு ஒரு எதிர்பார்பு உண்டு.அந்த எதிர்பார்பு
நிரைவேறாத போது அந்த அன்பே ப‌கைமையாகிவிடுகிற‌து.

அவ‌ருடைய‌ சொந்த‌ சீஷனாகிய‌ யூதாஸ் இயேசுவை காட்டிக்கொடுக்க‌ வ‌ந்த‌போது அவ‌ன் த‌ன்னைதான் காட்டிக்கொடுக்க‌ வ‌ருகிறான் என்ரு தெரிந்தும் கூட‌ இயேசு அவனை பார்த்து சொன்ன‌ முத‌ல் வார்த்தை சிநேகிதனே
(மத்தேயு 26:50 :இயேசு அவனை நோக்கி, சிநேகிதனே என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார்.)என்று தான் சொன்னார்.
எதிரியையும் நேசித்த‌வ‌ர் இயேசு.

ந‌ர‌காசுர‌ன் இற‌ந்த‌ நாளை தான் நீங்க‌ள் தீபாவ‌ளீயாக‌ கொண்டாடுகீர்க‌ள்.ந‌ர‌காசுர‌ன் அழிக்க‌வே ஒரு ஜென்ம‌ம் எடுத்து வ‌ந்த‌வ‌ர் நீங்க‌ள் வ‌ண‌ங்கும் க‌ட‌வுள்.ஆனால் இயேசுவோ அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிக்க‌வே இந்த உல‌க‌கில் ம‌னித‌னாக‌ அவ‌த‌ரித்தார்.

ருக்குமணி அவ‌ர்க‌ள் சொன்ன‌து போல‌
மனிதனை மனிதனாக மாற்றக்கூடிய ஒரே மார்க்கம் கிறிஸ்தவ மார்க்கம்.

Radha.

மகிழ்நன் சொன்னது…

My view of the given article was to ask how so called (Holy?)bible holds so much of rubbish things. For ex. Woman having sex their father(Genesis), if you say that situation was such. Was that correct way extend their generation. If yes, then.. some you can no way accept the present family setup. Why cant god act according to the situation and send a man to fulfill the situation’s need. If you say that act was wrong why wasn’t they punished.

Ms/Mrs. Rukhmani hasn’t answered but have tried to divert my question. I am not a person who just complains and doesn’t read bible I suppose that I read more than you people. I have a Bible which contains (Sanscrit-tamil) version, Bible published by World Bible Translation centra & a Christian Mission.

Meet you with some more questions.
I am always ready to change with your satisfactory answers. If not possible please do change yourself.

My friends used to ask wittingly,
‘ The god America never advices to intialize terrorism, nor does the god of Iraqs & Afganishtan saves them’

Think with human mind not with religious mind