வெள்ளி, 2 ஜனவரி, 2009

தமிழர்களே! உங்களை நீங்களே செருப்பால் அடித்துக் கொள்ளுங்கள்

தமிழர்களே! உங்களை நீங்களே செருப்பால் அடித்துக் கொள்ளுங்கள்

பாலஸ்தீனம் மீதான தாக்குதல் இந்தியா கண்டிக்க வேண்டும்: ஜெயலலிதா

 

என்று தேர்தல் பரபரப்புக்கு நடுவிலும் அறிக்கை விடும் ஜெயலலிதா என்ற பாப்பாத்தி ஈழத்தமிழர்கள் அங்கு கொன்றொழிக்கப்பட கண்ட மனம் பதைபதைக்க எந்த ஒரு அறிக்கையும் வெளியடக் காணோமே.

என்ன  நெஞ்சழுத்தம், என்ன பார்ப்பன கொழுப்பு. நம்மை அறிவற்றவர்கள் என்று முடிவு கட்டிவிட்டுதான் நம்மிடம் ஓட்டு பொறுக்க வருகிறார்கள். எச்சரிக்கை!!!!

 

பாலஸ்தீனத்திற்கு ஏன் குரல் கொடுத்தாய்? என்பதல்ல நம் கேள்வி, தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடாக உன் நிலைப்பாடு ஏன் இல்லை? என்பதே நம் ஆதங்கம்.

 

காலம், காலமாக ஆபாசங்களையும், பொய்களையும் புராணங்கள், கடவுளர் கதைகள் என்று கூறி நம்மை நம்ப வைத்து மடையர்களாக்கி, இன்னும் நம்  மக்கள் மடையர்களாக இருக்கும் திமிரில்தானே இந்த கும்பல்கள் இப்படி நன்றிகெட்டு திரிகின்றன.

 

இதில் திமுக மட்டும் என்ன விதிவிலக்கா? அந்த கூட்டமும் ஓட்டு பொறுக்க திருமங்கலத்தில் காத்து கிடக்க போய் விட்டது.

 

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு என்ற போர்வையில் சில காலம் நாடகம் ஆடி, இப்பொழுது நாடகத்தை வைத்து ஓட்டு வசூல் செய்ய கிளம்பியாகிவிட்டது.

 

சாதிய சாக்கடையில் உங்களை இன்னும் அழுத்தி ஓட்டு பொறுக்க வருகிறது.

இந்த ஓட்டு பொறுக்கி கட்சிகள். இனவுணர்வை கொன்று சாதிவெறி, கட்சி வெறி ஊட்ட வருகிறது இந்த பார்ப்பன, பார்ப்பன அடிவருடி கும்பல்.

 

தமிழர்களே தயவு கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள். நமது அரசியல் தலைவர்களாக நாம் கருதிக் கொள்ளும் இந்த பொறுக்கிகள் ஒட்டு பொறுக்க வரும் பொழுது செருப்பை கழட்டி அடியுங்கள், அது அநாகரீகம் என்று நாம் கருதுவோமானால், ஓட்டு போடுவதையாவது தவிர்த்து விடுங்கள். குறைந்த பட்சம் உங்கள் உணர்வுக்காவது மதிப்பு கொடுங்கள்.

 

இல்லையேல் நீங்கள் அநாகரீகமாக கருதி ஒதுக்கி வைத்த செருப்பாலேயே தம்மை தாமே அடித்துக் கொள்ளுங்கள்.

 

பதிவுலக அன்பர்களே! இது குறித்து கொஞ்சம் காட்டமாகவே பதில் எழுதுங்கள்.

இப்பதிவு மக்கள் இவ்வளவு மடையர்களாக இருக்க முடியுமா? இவ்வளவு சகித்து கொள்ள முடியுமா? என்ற சினத்தினால் எழுந்தது.

11 கருத்துகள்:

நாமக்கல் சிபி சொன்னது…

ம்ஹூம்! நியாயமான கோபம்தான்!

நானும் காத்திருக்கிறேன்!
கையில் பிய்ந்த செருப்புகளுடன்!

பெயரில்லா சொன்னது…

தனது குடும்பத்தைத் தவிர எதையுமே சிந்திக்காத, வைக்கோல் போரில் படுத்திருக்கும் ** போல் தானும் எதுவும் செய்யாமல் மற்றவர்களையும் எதுவும் செய்யவிடாத ஒரு கிழட்டு நரி-

பணம், பதவிக்காக பிணத்தைக் கூட புசிக்கும் நிலையில் ஒரு எதிர்க்கட்சி-

அன்னிய மண்ணில் பிறந்த ஒரு பெண்ணைத் தலைவியாக கொண்ட ஒரு கட்சித் தலைவியிடம் பதவிக்காக அடிவருடிப் பிழைக்கும் ஒரு கூட்டம்-

சொந்த லாபங்களுக்காக ஜாதிக்கட்சி நடத்தும் சுரணையற்ற அரசியல்வாதிகள்-

இவர்களிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?!!!!

தனது தலையில் விழாதவரை எது நடந்தாலும் சரி என்று தன்மானமில்லாத தமிழனாக நாமிருக்கும்வரை, செருப்பால் நாம் அடித்துக் கொள்வது மட்டுமல்ல அடித்தாலும் வாங்கிக் கொள்ளும் நிலையில்தான் இருக்கிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

We The People சொன்னது…

//குறைந்த பட்சம் உங்கள் உணர்வுக்காவது மதிப்பு கொடுங்கள். இல்லையேல் நீங்கள் அநாகரீகமாக கருதி ஒதுக்கி வைத்த செருப்பாலேயே தம்மை தாமே அடித்துக் கொள்ளுங்கள்.//

சத்தமாக சொல்லாதே தோழரே அந்த செருப்பையும் இலவசமாக தர தயார் என்று எல்லா கட்சியும் அறிக்கைவிட்டுவார்கள் :((( ஏன் என்றால் அவர்களுக்கு தெரியும், அந்த இலவசத்தில் மக்கள் பல உண்மைகளை மறந்து போவார்கள் என்று :(((

இந்த கோபம் ஒரு சதவீத மக்களுக்கு கூட கிடையாது எண்பதே உண்மை! மரத்துப்போய்விட்டதா மக்கள் உணர்வுகள்??

மகிழ்நன் சொன்னது…

பின்னூட்டங்களுக்கு நன்றி.

சாதி, மதம், இனம், மொழி இவையெல்லாம் மனிதன் உருவாக்கியவைகள்தான்.
நாம் இவையெல்லாவற்றையும் கடந்து வர வேண்டியிருக்கிறது தோழர்களே!

சாதி தமிழன் வீழ்ந்த சகதி.
மதம் அவனுக்கு பிடித்த பைத்தியம்,
மொழி அவன் தவறவிட்ட பரிசு,
இனம் என்றோ மறந்து போன ஒன்று.


மீள் பிரசுரம் செய்வதுபோல், நம்மை நாமே ஒரு பண்பட்ட இனமாக மாற்றி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இனியாவது பழம்பெருமை பேசுவதை நிறுத்திவிட்டு, வருங்கால நம் இளைய தலைமுறை நம்மை புகழ்ந்து பேசும்படிக்கு அவர்கள் வாழ்வதற்கான ஒரு பண்பட்ட சமூகத்தை உருவாக்குவோம்.

அதற்கு நம் தொடர்புகளை வளர்த்து கொள்வது மிக மிக தேவையானதாகும்.

பெயரில்லா சொன்னது…

I get angry when people lump ethnicity and language together with caste and religion.this is a plot to make the foolish tamils to become even more foolish.
Ethnicity and languages are not created by people like caste and religion.they are naturally evolved over many centuries.
caste is only seen in south asia it is an evil system introduced by by the former invaders of india to make the original indian people inferior to them.This is not seen anywhere in the world.
language and ethnicity natural formations which unite people with common culture and common region.
That is the reason for having nation states all over the world.
people who say the ethnolinguistic identity is same as caste is doing it with the sinister motive of making tamil people forget about their identity.

பெயரில்லா சொன்னது…

Nanbarey....

Oru Thevidiyakitta ithaithan ethirparkkamudiyum

பெயரில்லா சொன்னது…

ஓட்டளிக்க விரும்பவில்லையா?. 49-O தெரியுமா? இந்தியாவில் மறைக்கப்படுகிறதா?

நமது இந்திய அரசியல் நிர்ணயச்சட்டத்தின் 1969ம் ஆண்டு சட்டத்தின் 49-O பிரிவின் படி, ஒருவர் வாக்குச் சாவடிக்கு சென்று, தங்களுடைய அடையாளத்தை உறுதிப் படுத்திய பின்னர், “தான் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை” என்பதை அங்குள்ள அதிகாரியிடம் தெரிவித்து விட்டு, விரல் அடையாள மை பெற்றுக் கொண்டு வரலாம்.

ஆம். இந்த விடயத்தைப் பற்றி கூடுதல் அறிந்தவர்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இந்த வாய்ப்பை பற்றி அரசியல் வியாதிகள் மூடி மறைப்பதாகவே தெரிகிறது.

'யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை' என்று தெரிவிப்பதால் என்ன பயன்?

ஒரு தொகுதியில் ஒருவர் 500வாக்குகளில் வெற்றி பெறுகிறார் எனக் கொள்வோம். அதே தொகுதியில் இந்த 49-O வாக்குகள் 500 விழுந்திருந்தால் அத்தொகுதியின் தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்டு மறுதேர்தல் நடத்தப் பட வேண்டுமாம்.

அது மட்டுமில்லாமல் அப்போது தேர்தலில் நின்றவர்களின் மறுபடியும் அதே தேர்தலில் நிற்க முடியாது. ஏனெனில் மக்கள் அவர்களுக்கு எதிராக தங்கள் விருப்பமின்மையை அறிவித்து விட்டனர்.

இதன் மூலம் கட்சிகளுக்கு பயம் வரும். அதனால் கட்சிகள் பொறுப்பான நல்லவர்களை தேர்நதெடுக்கும். இதன் மூலம் நாம் சாக்கடை அரசியலை மாற்றி நல்ல அரசியலை நாட்டுக்குத் தர முடியும்.

இது போன்ற ஒரு நல்ல வாய்ப்பு நம் அரசியலமைப்பு சட்டத்தில் இருப்பதை தேர்தல் கமிஷன் கூட மக்களுக்கு எடுத்துச் சொல்வதில்லையே.

இதன் மூலம் அழுகிய அரசியல் கட்சிகளை அப்புறப் படுத்த முடியும். ஓட்டளிக்காமல் இருப்பதுவும் ஓட்டளிப்பதை விட நல்ல நன்மையை நாட்டுக்குச் செய்திடும். எனவே உங்கள வாய்ப்பை நழுவ விடாதீர்கள். 49-Oவைப் பயன்படுத்துங்கள்.

49-0 வைப் பற்றி கூடுதல் அறிந்தவர்கள் சொல்லுங்கள். இதன் சாதக பாதகங்களையும் மேலும் அலசுங்கள்.

நமது ஓட்டளிக்கும் உரிமையின் மூலம் சிறந்த இந்தியாவை உருவாக்குவோம்.

இத்தகவலை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்

பெயரில்லா சொன்னது…

Very good!

பெயரில்லா சொன்னது…

Good article, good things, good feelings, good BLOG!

பெயரில்லா சொன்னது…

I am totally depressed and ashmed to call myself a tamil.
A brutal war is happening in our neighbouring country where the people who speak the same language and share the same culture as us are killed by the cruel racist sinhala govt.
there are about 75 million tamils living all over the world.
tamil is ranked as the 17th most spoken language in the world among 6000 languages.
what is the point?
our govt is assisting the sinhala army.
we are not doing much.
we don't care much.
we are silent witnesses of genocide happening in front of our eyes.
Do I feel proud to be a tamil.
No,
'Thamilan enru sollada,thalai nimirnthu nillada'?
not really.
more like 'Thamilan enru sollada thalai kuninthu nillada'

பெயரில்லா சொன்னது…

தமிழக தலைவர்களுக்கு அவர்களுடைய மனைவி, துணைவி, வைப்பாட்டி, வைப்பாளன் அவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் அவர்களுக்கு பிறந்த அல்லது பிறக்கப்போகிற பிள்ளைகள் அனைவருக்கும் தலா ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்க்கவேண்டுமே, இதில் ஈழமாவது தமிழாவது!