“ஈழத்தில் முள்வேலிகம்பிகளுக்குள் துன்புறுத்த சிங்கள அரசுக்கு துணைபோன இந்திய தேசிய அதிகாரம் வர்க்கம், குறிப்பாக மலையாளிகள் ஆதிக்கம் செலுத்தும் அதிகார வர்க்கம் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததே போராளிகளின் பின்னடைவுக்கு காரணம்” இப்படி பக்கம் பக்கமாக அறிக்கைவிடும் தமிழ்த்தேசியவாதிகள்...........
கொஞ்சம் கூட அறிவேயில்லாமல்..........
தமிழர்களை தமிழர்களே தமிழ்நாட்டில் ஒடுக்கும் பொழுது குரல் கொடுப்பதேயில்லை..........
அது உத்தப்புரமாகட்டும் அல்லது திண்ணியமாகட்டும்...................
காரணம் இவர்களுக்கு தேவை ஆட்டுமந்தைகள்தானேயொழிய அறிவுள்ள மாந்தர்கள் அல்ல........
இந்திய பார்ப்பனீய, பனியா (மலையாளிகள் நிறைந்த)அதிகார வர்க்கம் செய்த துரோகத்தால் ஈழமக்கள் கொல்லப்பட்டனர்....
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து கூட்டம் போட்டால், போராட்டம் நடத்தினாலோ சேராத கூட்டம், சுத்த தமிழர்களின் பெருங்கூட்டம் இன்று மலையாள தேசம் நோக்கி படையெடுத்துப்போகிறது..........
மாவீரர்கள் நாள் என்றுஎன்றே தெரிந்து கொள்ள விருப்பப்படாத இந்த பச்சைத்தமிழர்களின் கூட்டத்தை விமர்சிக்க என்று உண்மையில் திராணி வரப்போகிறதோ..........தமிழ்த்தேசியம் பேசும் அன்பர்களுக்கு....