நீலகிரியில் நடந்த மலைச்சரிவை முன்னமே தீர்க்க தரிசனமாக கூறிய இயேசு........ஈழத்தில் மக்கள் கொல்லப்படுவதை, கொல்லப்பட்டத்தை நேரடியாக சென்று சாட்சி தரிசனமாக கூட சொல்லாமல்...........மௌனமாக குற்றம் நடப்பது தெரிந்தும் வெளியே வெளிப்படையாக தெரிவிக்காமல் இயேசுவை கைது செய்...........
இவரோடு இணைந்து கொண்டு மற்ற மதத்து மக்கள் இருப்பதாக நம்பும் அல்லா, இந்து மதத்தின்முப்பத்து முக்கோடி தேவர்களையும் சேர்ந்தே கைது செய்ய வேண்டும்....
நச்சு எரி குண்டுகளை புலிகள் மக்களின் மீது பயன்படுத்த போவதாகவும், இதனால் பாரிய மனித அவலம் ஏற்பட போவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. இது பொய் பிரச்சாரம் என்று விளங்கிக் கொள்ள கீழ்கண்ட செய்திகளை பொருத்திப் பாருங்கள்.
முதலில் இந்த படங்களை பாருங்கள்,
இனத்திற்காகபோராடும் போராளிகளை, சிங்கள இனவெறி எம் இனத்தை சொல்லொண்ணா கொடுமைகளை ஆளாக்கி, எம் இனத்திற்கு போராட களத்திற்கு எம் சகோதரர்களை இழுத்து நச்சு குண்டு வீசிக் கொன்றிருக்கும் காட்சியை பாருங்கள்
இந்நிகழ்வு நடப்பதற்கு முன்பு 3 மார்ச் 2009 அன்று சிங்கள பாதுக்காப்பு அமைச்சு ஆங்கில இணையதளம் கீழ்க்கண்ட இணைப்பில் புலிகள் நச்சுக்குண்டு மக்கள்மேல் பயன்படுத்த வைத்திருப்பதாகவும், அதில் சிலவற்றை கைப்பற்றியதாகவும்
கீழ்க்கண்ட இணைப்பில் கூறியுள்ளது. படங்கள் வேறு வெளியிட்டிருக்கிறது.
இந்த செய்திக்கு பிறகு முற்றுகையில் இருந்த போராளிகளிடம் நேரடியாக சண்டையிட்டு வெல்ல முடியாத சிங்கள இராணுவம், நச்சுக்குண்டுகளை வீசிக் கொன்றுள்ளது.
எப்படியாவது, விடுதலைக்காக போராடும் உணர்வை முற்று முழுதாக அழித்திட வேண்டும் என்று முனைப்பு காட்டும் இனவெறி, அதற்காக நச்சுக் குண்டுகளையும் பயன்படுத்தவும் தயங்காது என்பது வெளிப்படை.
இது தொடர்பான செய்தி தமிழ்வின் இணையதளத்தில் கீழ்க்கண்ட இணைப்பில் உள்ளது.