பெரியாரின் பேரர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியாரின் பேரர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 26 அக்டோபர், 2009

தமிழின எதிரிகளே!! நாங்கள் உங்களை வெல்வோம்

தமிழின அழிப்பை நடத்திய சிங்கள இனவெறி நாய்களே!!!

சக தமிழனை மனிதனாக கூட மதிக்க தெரியாத சாதி வெறி பிடித்த தமிழ் பேசும் இரண்டு கால் விலங்குகளே உங்களை நாங்கள் வெல்வோம்

நீ எனது ஊன்று கோலைப் பிடிங்கி கொண்டாய்

நான் நிற்கப் பழகிக் கொண்டேன்

நீ, என் வெளிச்சத்தை அணைத்தாய்

நான் நெருப்பை வளர்த்தேன்

நீ என் முன் குழிகளை வெட்டினாய்

நான் தாண்ட பழகிக் கொண்டேன்

நீ, என் குடிசையை கொளுத்தினாய்

நான் வெயில் மழையில் இருக்க பழகினேன்

நீ என் உறவுகளை அழித்தாய்

நான், என் பாசத்தை அழித்தேன்

நீ,என் மனிதத்தை அழித்தாய்

நான் என்னுள் மிருகத்தை வளர்த்தேன்

அதனால், என் பிரிய எதிரியே

உன்னை வெல்லுவது

எனக்கு எளிதாயிற்று

விடுதலை வேட்கை வெற்றி வேந்தன்

சனி, 9 மே, 2009

பெரியாரின் பேரர்கள்

பெரியாரின் குடும்பத்தில் பிறந்ததால் மட்டும் பெரியாரின் பேரனாக ஆகிவிட முடியாது.

நாயைக்கூடத்தான் வீட்டில் வளர்க்கிறோம், அந்த நாய் அங்கேயே வளர்ந்ததால் நாய்க்கும் வீட்டின் பண்பாடு பேணுதலுக்கும் தொடர்பு உண்டு என்று சொல்ல முடியுமா? நாய் என்னதான் பணக்காரன் வீட்டில் வளர்ந்தாலும் நக்கிதான் குடிக்கும், பெரியாரின் உறவு வழி தொடர்பு இருந்தாலும், காங்கிரசை நக்கி பிழைக்கும் நாய்கள், பெரியாரியல் வாதிகளை கேள்வி கேட்க தகுதியற்றவர்கள்.

ஈ.வி.கே.எஸ் என்று பெயருக்கு முன் பெரியாரின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நாதாரி எவனும் பெரியாரின் பேரனாக முடியாது? நாங்கள்தான் பெரியாரின் கொள்கை வழி பேரர்கள். அவருடைய கொள்கைகள் எங்கள் உடைமை.எம் சமூகத்தின் தந்தை பெரியார், அவரை கொச்சப்படுத்த எவனோட அப்பன் வந்தாலும் எங்களால் தாங்க இயலாது, இதில் பெரியாரின் பேரன் எம்மாத்திரம்.

வரும் தேர்தல் உனக்கு தேர்தலில் தோல்வி தரும், வரும் தலைமுறை நீ அரசியல் களத்தில் தலையெடுக்காதவாறு பார்த்துக் கொள்ளும்