தமிழின அழிப்பை நடத்திய சிங்கள இனவெறி நாய்களே!!!
சக தமிழனை மனிதனாக கூட மதிக்க தெரியாத சாதி வெறி பிடித்த தமிழ் பேசும் இரண்டு கால் விலங்குகளே உங்களை நாங்கள் வெல்வோம்
நீ எனது ஊன்று கோலைப் பிடிங்கி கொண்டாய்
நான் நிற்கப் பழகிக் கொண்டேன்
நீ, என் வெளிச்சத்தை அணைத்தாய்
நான் நெருப்பை வளர்த்தேன்
நீ என் முன் குழிகளை வெட்டினாய்
நான் – தாண்ட பழகிக் கொண்டேன்
நீ, என் குடிசையை கொளுத்தினாய்
நான் – வெயில் மழையில் இருக்க பழகினேன்
நீ – என் உறவுகளை அழித்தாய்
நான், என் பாசத்தை அழித்தேன்
நீ,என் மனிதத்தை அழித்தாய்
நான் என்னுள் மிருகத்தை வளர்த்தேன்
அதனால், என் பிரிய எதிரியே
உன்னை வெல்லுவது
எனக்கு எளிதாயிற்று
விடுதலை வேட்கை – வெற்றி வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக