பெரியாரின் குடும்பத்தில் பிறந்ததால் மட்டும் பெரியாரின் பேரனாக ஆகிவிட முடியாது.
நாயைக்கூடத்தான் வீட்டில் வளர்க்கிறோம், அந்த நாய் அங்கேயே வளர்ந்ததால் நாய்க்கும் வீட்டின் பண்பாடு பேணுதலுக்கும் தொடர்பு உண்டு என்று சொல்ல முடியுமா? நாய் என்னதான் பணக்காரன் வீட்டில் வளர்ந்தாலும் நக்கிதான் குடிக்கும், பெரியாரின் உறவு வழி தொடர்பு இருந்தாலும், காங்கிரசை நக்கி பிழைக்கும் நாய்கள், பெரியாரியல் வாதிகளை கேள்வி கேட்க தகுதியற்றவர்கள்.
ஈ.வி.கே.எஸ் என்று பெயருக்கு முன் பெரியாரின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் நாதாரி எவனும் பெரியாரின் பேரனாக முடியாது? நாங்கள்தான் பெரியாரின் கொள்கை வழி பேரர்கள். அவருடைய கொள்கைகள் எங்கள் உடைமை.எம் சமூகத்தின் தந்தை பெரியார், அவரை கொச்சப்படுத்த எவனோட அப்பன் வந்தாலும் எங்களால் தாங்க இயலாது, இதில் பெரியாரின் பேரன் எம்மாத்திரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக