திங்கள், 20 ஏப்ரல், 2009

பிரபாகரன் தீவிரவாதியா?

பிரபாகரன் தீவிரவாதியா?

உங்கள் கருத்துக்களை வட இந்திய பார்ப்பனீய பனியா இந்திய ஊடகத்திற்கு தெரிவியுங்கள். நம் உணர்வுகளை தயவு கூர்ந்து பதிவு செய்யுங்கள்

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கருத்துக்கணிப்பின் இணைப்பு

http://timesofindia.indiatimes.com/pollslist/2238809.cms

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

"பிரபாகரன் தீவிரவாதியா?"

அப்ப இல்லையா?

ஆன்மிகவாதியோ?

அப்படி இல்லைன்னா பயங்கரவாதியா இருக்குமோ?

நிச்சயமா இப்ப அவர் சந்தர்ப்பவாதிதான்

நிச்சயமா சமுகநலவாதி இல்லை. சுயநலவாதி என்பதும் உண்மை.

அகிம்சைவாதியாக இருக்க சான்ஸே இல்லை.

அப்ப என்னவாதிக்குங்க நான் ஓட்டு போடுறது.

பயப்படாதிங்க. நிச்சயமாக நான் ஓட்டு போட மாட்டேன்.

ஏன்னா... அவரு என்னவாதின்னே தெரியலயே.

ஒரு பிரதிவாதி.