மூன்று லட்சம் தமிழர்களை முள்வேலி கம்பிக்குள் அடைத்து வைத்திருக்கும் இன்றும் ஒன்றும் செய்ய முன்வராத, இல்லாத கடவுளை எத்தனை நாளைக்கு கும்பிட்டு முட்டாளாய் கிடக்க போகிறோம்.
"...இல்லாத கடவுளை எத்தனை நாளைக்கு கும்பிட்டு முட்டாளாய் கிடக்க போகிறோம்"
மூன்று லட்சம் தமிழர்களுக்கும், கடவுள் வழிபாட்டிற்கும் என்ன சம்பந்தம் ? கடவுளே இல்லை என்று சொல்லும் பெரியார் கொள்ளையர்கள் கையில் தான் ஆட்சி இருக்கிறது. சம்பந்தமே இல்லாமல் பக்தியை இழுக்காதீர்கள்.!
2 கருத்துகள்:
"...இல்லாத கடவுளை எத்தனை நாளைக்கு கும்பிட்டு முட்டாளாய் கிடக்க போகிறோம்"
மூன்று லட்சம் தமிழர்களுக்கும், கடவுள் வழிபாட்டிற்கும் என்ன சம்பந்தம் ?
கடவுளே இல்லை என்று சொல்லும் பெரியார் கொள்ளையர்கள் கையில் தான் ஆட்சி இருக்கிறது. சம்பந்தமே இல்லாமல் பக்தியை இழுக்காதீர்கள்.!
பஞ்சமா பாதகர்களய் இருக்கும் தமிழர்களை இறைவன் எப்படிக்க் காப்பார்.
அன்பர்களே , அடியார்களே ப்ஞ்சமா பாதகங்கள் எதுவென்றாவது அறிந்துளீர்களா?????
கடவுளை ஏன் வைகின்றீர்?
VA:F [1.6.4_902]
கருத்துரையிடுக