என் எண்ணச் சிதறல்கள்
ஓட்டை ஓடைச்சல்
பிச்சைப் பாத்திரத்தையும்
தாண்டி-
உண்டியல் பாத்திரத்தில்
விழும்
கடவுளால் நிராகரிக்கப்பட்ட
கருப்புப் பணம்.
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக