முன்னேறி ஒடுகின்றோம்
பழமையை தூக்கிக் கொண்டே
விஞ்ஞானம் தேடுகிறோம்
மடமையில் வாழ்ந்துக்கொண்டே
சட்டங்கள் போடுகிறோம்
சுதந்திரம் பேசிக்கொண்டே
சாமியை வேண்டுகிறோம்
சாதியில் இருந்துகொண்டே
கவிதைகள் பாடுகின்றோம்
கற்பனையில் வாழ்ந்துக்கொண்டே
நன்றி: விடுதலை வேட்கை, வெற்றி வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக